Skip to content
HeyJared

Ramana Maharshi Guidance (Tamil)

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது.

Podcast · By Vasundhara ~ வசுந்தரா · Tamil · Official site

Indexed episodes, last 90 days
11
Latest publication
Sep 23, 2026
Audience
Checking…
Earliest in this view
Jul 4, 2026

Latest episodes

  1. Episode · Sep 23, 2026

    ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 10 ~ சமூகத்தைப் பற்றி ~ சமத்துவம் வலிமை அமைதி - இவற்றின் விளக்கம் (opens the original)

    Episode notes

    Read excerpt

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 10 ~ சமூகத்தைப் பற்றி ~ சமத்துவம் வலிமை அமைதி - இவற்றின் விளக்கம்Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  2. Episode · Sep 16, 2026

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (59) மௌல்வி தூக்கம், முக்தி, தவம் பற்றி கேட்டு, அறிவுரைகள் வேண்டுகிறார். (opens the original)

    Episode notes

    Read excerpt

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (59) மௌல்வி தூக்கம், முக்தி, தவம் பற்றி கேட்டு, அறிவுரைகள் வேண்டுகிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  3. Episode · Sep 13, 2026

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58) | சமூக குணங்கள், திறம்பட செயலாற்றல், உயர்ந்த சக்தி, குருவின் வலிவு (opens the original)

    Episode notes

    Read excerpt

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58)ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58) | சமூக குணங்கள், திறம்படசெயலாற்றல், உயர்ந்த சக்தி, குருவின் வலிவு. Website : https://sriramanamaharishi.com . YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  4. Episode · Sep 11, 2026

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (57) ~ நாடிகள், அற்புத சக்திகள், வரங்கள் அளித்தல், ஆன்ம ஞான நிலைப்படிகள் (opens the original)

    Episode notes

    Read excerpt

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (57) ~ நாடிகள், அற்புத சக்திகள், வரங்கள் அளித்தல், ஆன்ம ஞான நிலைப்படிகள். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

  5. Episode · Aug 25, 2026

    பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 9 ~ பந்தப்படாமல், மிக்க உயர்வான சக்தியையும் அமைதியையும் கொண்ட நிலை (opens the original)

    Episode notes

    Read excerpt

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 9 ~ ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையே உள்ள முடிச்சைநீக்கும்போது, பந்தப்படாமல், மிக்க உயர்வான சக்தியையும் அமைதியையும் கொண்ட நிலை அடையப்படுகிறது. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

Publishing over time

Last 90 days. Choose a month to open its work.

Recurring subjects

Named in the text we hold. One piece can cover several.

Audience

No verified audience measurement yet.

About this data

Counts cover the work we have indexed. Tone needs enough text and a confident classification. Excerpts and episode notes are not full articles or transcripts.

Identity or attribution wrong? Suggest a correction.

See coverage about Ramana Maharshi Guidance (Tamil)