Skip to content
HeyJared

Naina’s True Crime Stories

Welcome to Naina's True Crime Stories — a Tamil true-crime podcast that transforms real-life cases into immersive stories. Each episode takes you deep into the minds, emotions, and mysteries behind the crimes that shook society.

Podcast · By viyasanjananayakam · English · Official site

Indexed episodes, last 90 days
6
Latest publication
Sep 21, 2026
Audience
Checking…
Earliest in this view
Jul 4, 2026

Latest episodes

  1. Episode · Sep 21, 2026

    ஷேக்ஸ்பியரின் வாக்குமூலம் | Episode 21 | (opens the original)

    Episode notes

    Read excerpt

    ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒரு கொலையாளியின் மனதை உடைக்குமா? 1994-ல் இரு பதின்ம வயது தோழிகள் படித்துக் கொண்டிருக்கும் போது, ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லெட்' வரிகள் உரக்கப் படிக்கப்படுகின்றன. அந்த வரிகளைக் கேட்ட ஒரு சிறுமி, தாள முடியாத குற்ற உணர்ச்சியால் கதறி அழுது, ஒரு பயங்கரமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறாள். அதுவரை ஒரு சாதாரண மரணம் என்று அனைவரும் நினைத்த விஷயம், சட்டென்று ஒரு திட்டமிடப்பட்ட கொலையாக மாறுகிறது! அந்த அறையில் சொல்லப்பட்ட ரகசியம் என்ன? ஷேக்ஸ்பியர் வரிகளுக்கும் அந்த கொடூர சம்பவத்திற்கும் என்ன சம்பந

  2. Episode · Sep 21, 2026

    ஒரு காரில் நுழைந்த மர்ம நபர்! | Episode 20 | (opens the original)

    Episode notes

    Read excerpt

    என் கையில் இருப்பது வெறும் பணம் அல்ல... உங்கள் உயிர்!" 2016-ஆம் ஆண்டு மிசௌரியில் தன் வீட்டு வாசலில் காரை நிறுத்திய ஒரு பெண்ணுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. கத்தியுடன் காருக்குள் குதித்த ஒரு மர்ம நபர், 10 நிமிடங்களில் அந்த வீட்டையே ரத்தக் களறியாக்கினான். காவல் துறை இதை ஒரு சாதாரண திருட்டு முயற்சி என்று நினைத்தது. ஆனால், விசாரணையில் வெளிவந்த உண்மை ஒரு ஹாலிவுட் சினிமா திரில்லரையே மிஞ்சும் வகையில் இருந்தது! அந்த மர்ம நபர் யார்? பின்னணியில் இருந்த நிஜக் குற்றவாளி யார்? 🎧 முழு கதையையும் கேட்க உடனே பி

  3. Episode · Aug 28, 2026

    யூடியூப் கொலை வழக்கு: Guatemala-வை உலுக்கிய உண்மைகள் | Episode 19 | (opens the original)

    Episode notes

    Read excerpt

    இந்த வீடியோவை நீங்க பார்த்துட்டு இருக்கீங்கன்னா... நான் படுகொலை செய்யப்பட்டுட்டேன்னு அர்த்தம்!" மே 2009. Guatemala நாட்டோட தலைநகரத்துல, ரோட்ரிகோ ரோசன்பெர்க் அப்படின்ற ஒரு பிரபல வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்படுறாரு. அவர் இறந்து 24 மணி நேரம் கூட ஆகல... யூடியூப்ல ஒரு 18 நிமிட வீடியோ வெளியாகுது. அதுல பேசுற ரோட்ரிகோ, தன் மரணத்துக்கு அந்த நாட்டோட அதிபரும், முதல் பெண்மணியும்தான் காரணம்னு அதிர்ச்சி குற்றச்சாட்டை வைக்கிறாரு. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்கள்ல, யூடியூப் சேவர்ஸே கிராஷ் ஆகுது. மக்கள் தெருவு

  4. Episode · Aug 28, 2026

    கார் விற்பனையாளரின் ரகசிய கொலை! | Episode 18 | (opens the original)

    Episode notes

    Read excerpt

    புளோரிடாவின் அமைதியான மிரர் லேக் (Mirror Lake) பகுதியில் 1997-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவம் முழு நகரத்தையும் உலுக்கியது. 76 வயதான பிரபல கார் விற்பனையாளர் ஹென்றி (Henry Caneva) மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவருடன் இருந்த ஜேனட் (Janet Scott) படுகாயங்களுடன் உயிருக்குப் போராடுகிறார். ஆனால், இந்த வழக்கின் ஒரே சாட்சியான ஜேனட்டிற்குத் தன் நினைவுகள் முற்றிலும் மறந்துபோகின்றன. மூடிய கதவுக்குப் பின்னே நடந்தது என்ன? கார் விற்பனையாளரின் இந்த முடிவுக்குக் காரணம் யார்? மறக்கப்பட்ட நினைவுகளுக்கு

  5. Episode · Aug 28, 2026

    அமைதியின் குரல்… ஆபத்தின் திசை! | Episode 17 | (opens the original)

    Episode notes

    Read excerpt

    1991 ஆகஸ்ட் 10 அன்று ஆரிசோனாவில் உள்ள புத்த மடாலயத்திற்கு உணவு சமைக்க வந்த இரண்டு பெண்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெளியே ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் கதவு பூட்டப்பட்டிருக்க, அங்கே ஒரு பெரிய நீர் தேக்கம் உருவாவதை அவர்கள் கண்டனர். சந்தேகத்துடன் பக்கவாட்டு கதவு வழியாக உள்ளே சென்றவர்கள், அடுத்த சில நிமிடங்களில் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அமைதியான அந்த ஆலயத்திற்குள் 9 பேர் ஒரே வரிசையில் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அமெரிக்க வரலாற்றையே உலுக்கிய அந்த பயங்கரமான சம்பவத்தின் திடுக்கிடும் பின

Publishing over time

Last 90 days. Choose a month to open its work.

Recurring subjects

Named in the text we hold. One piece can cover several.

Audience

No verified audience measurement yet.

About this data

Counts cover the work we have indexed. Tone needs enough text and a confident classification. Excerpts and episode notes are not full articles or transcripts.

Identity or attribution wrong? Suggest a correction.

See coverage about Naina’s True Crime Stories